22 மார்., 2010

அன்புள்ள தவரூபனுக்கு

இந்த வெப் சைடில் உள்ள படங்களை பயன்படுத்தி புதிய வெப்சைட்டின் தலைப்பு செய்யவும் .முக்கியமாக வாணர் பாலம் மடத்துவெளி முருகன் கோவில் தேர் முட்டியுடன் உள்ளது கண்ணகி அம்மன் கோயில் குறிகட்டுவான் துறைமுகம் மஹா வித்தியாலயம் பனங்கூடல் போன்ற படங்கள் நல்லது.வளம் இடம் பக்கங்கள் புங்குடுதீவு மப் படம் ஓரு பக்கமும் எமது ச்விச்ஸ் ஒன்றிய சின்னம் மறு பக்கமும் போடவும் உங்கள் மெயிலுக்கு ஒன்றிய சின்னம் அனுபிகிறேன்

தலைப்பில் புன்கிடுதீவு என்று பெரிதாகவும் கீழே புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து என்றும் போடவும்

கருத்துகள் இல்லை: