22 அக்., 2010

முக்கிய செய்தி
(3ம் இணைப்பு)
போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:22.55 AM ] []
இலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது. [மேலும்]
பிரதான செய்திகள்
மன்னாரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணித்த தமிழ் அகதிகளின் திகில் அனுபவங்கள் - மூவர் பேர் மரணம்
[ 2010-10-21 18:21:13 ] []
அவுஸ்திரேலியாவை நோக்கி கடந்த 45 நாட்களாக பயணி;த்துக்கொண்டிருந்த போது மூன்று பேர் மரணம் அடைந்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர் [மேலும்]
தமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டமை குறித்து விசாரணை: பிரதமர்
[ 2010-10-21 15:45:41 ] []
வடக்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது. [மேலும்]
பிந்திய செய்திகள்
வடக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதியை ஒதுக்கி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை மறைக்க அரசு முயற்சி
[ 2010-10-21 16:10:11 ]
இலங்கை அரசு வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தம்மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் உட்பட்ட குற்றச்சாட்டுக்களை மறைக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது [மேலும்]
ஐ.தே.க. பா. உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவை பலவந்தமாக இணைக்க அரசாங்கம் திட்டம்
[ 2010-10-21 15:59:09 ]
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவை பலவந்தமாக அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. [மேலும்]
செய்திகள்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகள் ஒற்றுகேட்கப்படவுள்ளன
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:52.20 PM ]
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒற்றுக் கேட்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. [மேலும்]
போலி வீசா மூலம் பிரிட்டனுக்கு செல்ல முற்பட்ட ஈரானியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:04.59 PM ]
போலியான வீசாக்களைப் பயன்படுத்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பிரிட்டனுக்கு செல்ல முற்பட்ட ஈரானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையொன்று ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும்: கெஹலிய
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 02:57.23 PM ]
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
காத்தான்குடியில் பால்ய வயதுச் சிறுமியை கற்பழித்த இளைஞனுக்கு விளக்கமறியல்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 01:03.03 PM ]
காத்தான்குடியில் 14 வயதுச் சிறுமியொருத்தியைக் கற்பழித்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
வடக்கில் இன்னும் 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள்.
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:58.26 PM ]
புலிகளுடன் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் தற்போதைக்கு 1800 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவிலான பிரதேசத்தில் தற்போதைக்கு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன். இன்னும் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்ற இருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல இன்று தமிழ் வின்னுக்குத் தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை அரசின் அடுத்தாண்டுக்கான கடன் தொகை ரூ. 99700 கோடி
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:56.17 PM ]
2011ம் ஆண்டின் வரவு- செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை ஈடுகட்ட அரசாங்கம் ரூ.99700 கோடியை உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
அமைச்சர்கள், ஜனாதிபதியின் சம்பளம் அதிகரிக்கவுள்ளது.
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:53.01 PM ]
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கும், ஜனாதிபதிக்குமான சம்பளம் இன்னும் சில நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தமிழ் அகதிகளுக்கு எதிரான கனடாவின் புதிய சட்டம் இன்று அறிவிக்கப்படும்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:31.06 PM ]
கனடாவின் புதிய குடிவரவு சட்டம் இன்று வெளியிடப்படவுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து கனடாவுக்கு அகதிகளாக வருபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த புதிய சட்டம் வெளியிடப்படுகிறது. [மேலும்]
மீண்டும் இந்தோனேசியாவில் இலங்கை அகதிக் கப்பல் - 87 பேர் மீட்பு
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:29.17 PM ] []
நீண்டு நாட்களுக்கு பின்னர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்றைய தினம் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல் வழக்கின் தீர்ப்பு 27ம் திகதி
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:21.03 PM ]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. [மேலும்]
வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:46.38 AM ]
பல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். [மேலும்]
இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்தல்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:32.55 AM ]
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என, பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருக்கின்றது. [மேலும்]
50 மில்லியன் கப்பம் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் கைது
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:33.38 AM ]
கொட்டாஞ்சேனை பிரதேச வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.50 மில்லியன் தொகையைக் கப்பமாகக் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். [மேலும்]
ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:17.01 AM ]
ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். [மேலும்]
நாட்டில் சுதந்திரமற்ற நிலைமை காணப்படுகின்றது: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 02:28.05 AM ]
நாட்டில் சுதந்திரமற்ற நிலைமை காணப்படுவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]

9 அக்., 2010

கரும்புலி தமிழொலிவானொலி வத்திக்கான் வானொலி தமிழன் தொ கா.
வாணர் சின்ன வாணர் எஸ் கே மகேந்திரன் சிவன் கோவில் பாலசுப்ரமணியர் கண்ணகி அம்மன் மடத்துவெளி ச. நி , மடத்துவெளி மகாவித்தியாலயம் கருபுலி சாந்தா மாவீரர் ரத்தினம் மாவீரர் பாலச்சந்திரன்
செய்தி விளையாட்டு நிலாமுற்றம் கணணித்தமிழ்
அரசியல் தகவல் அரங்கம் நிர்வாகம் தொடர்புகள் வரலாறு அஞ்சலி

7 அக்., 2010

info

Aktueller Eintrag für pungudutivu.com in der WHOIS-Datenbank
whois.wildwestdomains.com


The data contained in this Registrar's Whois database,
while believed by the registrar to be reliable, is provided "as is"
with no guarantee or warranties regarding its accuracy. This information
is provided for the sole purpose of assisting you in obtaining
information about domain name registration records. Any use of
this data for any other purpose is expressly forbidden without
the prior written permission of this registrar. By submitting an
inquiry, you agree to these terms of usage and limitations of warranty.
In particular, you agree not to use this data to allow, enable, or
otherwise make possible, dissemination or collection of this data, in
part or in its entirety, for any purpose, such as the transmission of
unsolicited advertising and solicitations of any kind, including spam.
You further agree not to use this data to enable high volume, automated
or robotic electronic processes designed to collect or compile this data
for any purpose, including mining this data for your own personal or
commercial purposes.

Please note: the owner of the domain name is specified in the "registrant" field.
In most cases, the Registrar is not the owner of domain names listed in this database.


Registrant:
Burox
5215 Finch Ave.E #158
Toronto, Ontario M1S 0C2
Canada

Registered through: Suanlink
Domain Name: PUNGUDUTIVU.COM
Created on: 16-Aug-99
Expires on: 16-Aug-14
Last Updated on: 17-Jul-09

Administrative Contact:
Vara, Venu buroxprinting@gmail.com
Burox
5215 Finch Ave.E #158
Toronto, Ontario M1S 0C2
Canada
+1.4164383133 Fax --

Technical Contact:
Vara, Venu buroxprinting@gmail.com
Burox
5215 Finch Ave.E #158
Toronto, Ontario M1S 0C2
Canada
+1.4164383133 Fax --

Domain servers in listed order:
NS1.SERVERACE.COM
NS2.SERVERACE.COM

2 அக்., 2010

தவ அறிவது.என்ன்ன அப்படியே விட்டு விட்டீங்கள்.இங்கே எழுதி உள்ளவற்றை கவனித்து தொடர்ந்து செய்து முயடியுங்கள் ,தயவு சேது.சுமார் எழு மாதங்கள் ஆகி விட்டது.நன்றி என்ன பிரச்சினை எண்டாலும் எனக்கு மைல்போடவும்.