வடக்கில் இன்னும் 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள். | [ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:58.26 PM ] | புலிகளுடன் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் தற்போதைக்கு 1800 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவிலான பிரதேசத்தில் தற்போதைக்கு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன். இன்னும் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்ற இருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல இன்று தமிழ் வின்னுக்குத் தெரிவித்துள்ளார். [மேலும்] |
இலங்கை அரசின் அடுத்தாண்டுக்கான கடன் தொகை ரூ. 99700 கோடி | [ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:56.17 PM ] | 2011ம் ஆண்டின் வரவு- செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை ஈடுகட்ட அரசாங்கம் ரூ.99700 கோடியை உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
வெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா | [ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:46.38 AM ] | பல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். [மேலும்] |
50 மில்லியன் கப்பம் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் கைது | [ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:33.38 AM ] | கொட்டாஞ்சேனை பிரதேச வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.50 மில்லியன் தொகையைக் கப்பமாகக் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். [மேலும்] |
|